உடுமலை: அம்மா உடற்பயிற்சி பூங்கா பராமரிக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரியகோட்டை ஊராட்சி அய்யலூர் மீனாட்சி நகர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. இங்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்ய உடற்பயிற்சி சாதனங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போழுது ஒரு சில இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் அவற்றை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி