உடுமலை: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிழக்கு ஒன்றியத்தில், கண்ணமநாயக்கனர் ஊராட்சிக்கு உட்பட்ட மருள்பட்டி கிராமத்தில் அதிமுக நிர்வாகி மயில்சாமி, அதிமுகவிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இந்த நிகழ்வில் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் மற்றும் கண்ணமநாயக்கனூர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இது அப்பகுதியில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி