உடுமலை விசாரணை கைதி பலி - எம்எல்ஏ பரபரப்பு பேட்டி

திருப்பூர் மாவட்டம் உடுமலை குருமலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் மீது பொய் வழக்கு போட்டு விசாரணைக்கு அழைத்து வந்த நிலையில் நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் கேரளா தேவிகுளம் (சிபிஐஎம்)எம் எல் ஏ ராஜா மாரிமுத்துவின் இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் சிபிசிடிக்கு மாற்ற வேண்டும் இழப்பீடு வழங்க வேண்டும் என செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

தொடர்புடைய செய்தி