மா, பலா , வாழை உள்ளிட்ட பழங்களை வாங்குவதற்கு தற்போது அதிக அளவில் குவிந்தனர். பழங்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகின்றனர் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு