திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகளுக்காக பணப்பகுதியில் கோடந்தூர் மலைவாழ் குடியிருப்பு உள்ளது இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் புதியதாக தகரத்தை மேற்கூறையாகக் கொண்ட வீடுகளை கட்டித் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நல்ல நிலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன தற்பொழுது தென்மேற்கு பருவமழை தொடங்கள்ள நிலையில் பணிகளை விரைந்து முடிக்க மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்