உடுமலை அரசு பெண்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 155 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி