உடுமலை: வெள்ளப்பெருக்கு.. வீடியோ வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால்கள் முறையாக அமைக்கப்படாததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி