இந்த நிலையில் இன்று தளி காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் கிடைத்த நிலையில் காவல் ஆய்வாளர் நீதிமன்ற மூலம் தான் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியும் என தெரிவித்ததால் ஏமாற்றம் அடைந்தனர். எனவே மாவட்ட காவல்துறை விஷயத்தில் தலையிட்டு விவசாயிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?