உடுமலை திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்அமைச்சர்கள்பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி முகாம் அலுவலகத்தில், வருகின்ற 22 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள இளைஞரணி சந்திப்பு ஆலோசனை கூட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, சாமிநாதன், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இளைஞர் அணி கூட்டத்தில் எத்தனை பேர் பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி