உடுமலை: அமராவதி அணையில் தண்ணீர் திறக்க 20ஆம் தேதி கருத்துரு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து புதிய ஆயிக்கட்டு பாசனத்திற்கு 25 ஆயிரத்து 250 ஏக்கர் பாசனத்தில் உள்ள நிலை பெயர்களை காப்பாற்ற வகையில் விவசாயிகள் கோரிக்கை ஏற்று வரும் 20ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு உயிர் தண்ணீர் வழங்க அரசுக்கு பொதுப்பணி துறை சார்பில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி