உடுமலை: அமணலிங்கேஸ்வரர் கோவில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை அடிவாரத்தில் அமணலிகேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முத்தமிழ் சுவாமிகளை தரிசனம் செய்ய ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி சிவராத்திரி விழா மிக உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், தற்போழுது கோயில் சுவர் மற்றும் பல்வேறு இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீரை அடித்து சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி