உடுமலை நகர அதிமுக செயலாளர் தவெகவில் ஐக்கியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர அதிமுக செயலாளர் ஹக்கீம், கடந்த வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில், நேற்று (மே 19) நிதித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார். அவருக்கு அமைச்சர் செங்கோட்டையன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி