உடுமலை சில்லி கொம்பன் யானைக்கு மோட்ச தீபம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாயில் சில தினங்களுக்கு முன் தண்ணீர் குடிக்க வந்த சில்லி கொம்பன் என்ற யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த நிலையில் இன்று இந்து ராஜ்ஜியம் சார்பில் திருமூர்த்தி மலையில் சில்லி கொம்பன் யானைக்கு மோட்ட தீபம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நிறுவனத் தலைவர் சக்திவேல், இந்து மக்கள் கட்சித் தலைவர் ரமணன், நாச்சிமுத்து, முருகேசன், சசிகலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி