உடுமலை: கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணபதிபாளையம் ஊராட்சி வெனசபட்டி கிராமத்தில் கால்நடை துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் உடுமலை கோட்ட உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் 750க்கும் மேற்பட்ட கால்நடைகள், செல்லப்பிராணிகள் மற்றும் கோழிகளுக்கு உரிய சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சிறந்த கிடாரிக்கான கன்றுகள் வளர்ப்போர் மற்றும் சிறந்த கால்நடை பராமரிப்புக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி