உடுமலை: திருப்பூருக்கு கூடுதல் பேருந்துகள் அவசியம்!

திருப்பூர் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் செல்லும் வழித்தடத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. நூற்பாலை, தொழிற்சாலைகள், கல்லூரிகள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி