திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்திலிருந்து சுண்டக்காம் பாளையம் அடிவெள்ளி அய்யம்பாளையம் புதூர் சீலநாயக்கன்பட்டி போத்த நாயக்கனூர் பல்வேறு பகுதிகளுக்கு போதிய அளவு கிராமப்புறங்களுக்கு இல்லை. இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால் கூடுதல் பேருந்துகள் இருக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.