அதைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டு படிப்பக கூடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வில் உடுமலை நகரச் செயலாளர் சி. வேலுச்சாமி, நகர மன்ற உறுப்பினர்கள், நூலகர் பீர்பாஷா வாசகர் வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு