உடுமலை: மாற்றுத்திறனாளி சிறப்பு முகாம்; தாமதமாக வந்த அதிகாரி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று (பிப்ரவரி 05) மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் 10 மணி முதல் 1 மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முகாமில் நரம்பு, காது மருத்துவர் வரவில்லை. 
மேலும் மாற்றுத்திறனாளிகள் அட்டைகளில் கையெழுத்து போடும் அதிகாரி மாவட்ட அலுவலர் வசந்த் குமார் 12:30 மணி அளவில் வந்ததால் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி