விழாவில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த பாஸ்டர் H. J. டேனியேல் பாபு கிங்ஸ்டன் துதி ஆராதனை மற்றும் தேவ செய்தி கொடுத்தார். சிறப்பு ஜெபம் மற்றும் பாடல் பியூலா ஜெரின் செய்தார். மற்றும் 35 வருட விசுவாச அனுபவ சாட்சியை சகோதரி ரத்தினி ஹாரிஸ் பகிர்ந்து கொண்டு தேவன் மேல் நம்பிக்கைக்கு நேராக விசுவாசத்தில் வழிநடத்தினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இயேசு இரக்கமளிக்கிறார் சபையின் பாஸ்டர் J. ஜோஸ்வா ஜோப், பாஸ்டர் J. கிங் யெகூ மற்றும் சபை விசுவாசிகள் செய்திருந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்