உடுமலை மூணாறு சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் மறையூர் வரை உள்ள சின்னார் ரோட்டில் பாரமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் 30 ஆம் தேதி சின்னாறு சோதனைகள் சுவாடியில் இருந்து மாலை 3 மணிக்கு மேல் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளது. இன்று புதன்கிழமை மழை பெய்து வரும் நிலையில் நாளை மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தம் செய்யப்படுகின்றன. எனவே மறு அறிவிப்பு வரும் வரை உடுமலை மூணாறு ரோட்டில் செல்ல கட்டுப்பாடு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி