உடுமலை கச்சேரி வீதியில் போக்குவரத்து நெரிசல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றங்கள் வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பல உள்ளன இதனால் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைக்கு வரும் நிலையில் கச்சேரி வீதியில் சாலையின் இருபுறமும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்திக் கொள்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி