உடுமலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் -போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு, மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, சிஐடியு, ஏஐடிசி, ஐஎன்டியுசி, எம்எல்எம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி