திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் நீர்வரத்து குறைந்துள்ளது. இருப்பினும், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.