உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் இங்கு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவில் நிர்வாகத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி