உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை, ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் அருவியில் நீர்வரத்து சீராக இருந்தது. இந்த நிலையில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள், ஐயப்பன் பக்தர்கள் குவிந்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி