திருப்பூர் மாவட்டம் உடுமலை சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தக்காளி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன் 14 கிலோ கொண்ட பெட்டி 250 ரூபாய்க்கு இருந்த நிலையில் தற்போது வரத்து குறைவால் 14 கிலோ கொண்ட பெட்டி 380 ரூபாய்க்கும் மேல் விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.