உடுமலை பகுதியில் தக்காளி விலை சரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாளவாடி உள்ளிட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்து குறைந்ததால், உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், 14 கிலோ பெட்டி ₹350 வரை விற்று வந்த நிலையில், தற்போது ₹200 ஆக விலை குறைந்துள்ளது. மழைக்காலத்தில் மகசூல் குறைந்த நிலையில், விளைச்சலும் சரிந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி