உடுமலை அருகே காட்சி பொருளாக சோதனை சுவாடி

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்தில் உள்ள தேவனூர் புதூர் பகுதியில், தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீர் ஆதாரங்களில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வால்பாறை சாலையில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடி நீண்ட காலமாக செயல்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. எனவே, இங்கு நிரந்தரமாக சுழற்சி முறையில் காவலர்களை நியமிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி