திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர் புதூர் பகுதியில் கனிம வளங்கள் கடத்தலைத் தடுக்க சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனைச் சாவடி கட்டப்பட்டது. ஆனால், இதுவரை காவலர்கள் நியமிக்கப்படாததால், அது காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால், பொதுமக்கள் அதை முறையாகப் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.