உடுமலை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புக்குளம் ஊராட்சியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் 43 துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, உடுமலை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் அடிவள்ளி முரளி பொதுமக்களுக்கு தீர்வுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் அதிகாரிகள் கலந்துகொண்டு மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி