முன்னதாக பத்திரகாளி அம்மனுக்கு பால், தயிர், தண்ணீர், குங்குமம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். வருகின்ற 17ஆம் தேதி அம்மன் திருவீதி உலா மற்றும் அம்மன் திருக்கல்யாணம், வானவேடிக்கை நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உடுமலைப்பேட்டை
உடுமலை நகராட்சியில் குருபூஜை நடைபெற்றது