ஆரம்ப ஜெபம் உடுமலை மறை மாவட்டத்தில் தலைவரும் உடுமலை இம்மானுவேல் ஆலயத்தின் சேகர தலைவரும் ஆயர் செல்வராஜ் ஐயா ஜெபித்து ஆரம்பித்தார்கள். இந்த அகில உலக ஜெப நாளில் சேகர செயலர் பொருளாளர் மற்றும் சமய மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்