உடுமலை அருகே மலைவாழ் மக்களுக்கு சிறப்பு முகாம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரட்டுப்பதி மலைவாழ் குடியிருப்பில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி, சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மலைவாழ் மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. முன்கூட்டியே அறிவிப்பு வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி