இதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்த பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் ராணுவ பயிற்சி பள்ளியில் 63வது ஆண்டு விழா, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பாசிக் அவுட் எனப்படும் இறுதி அணிவகுப்பை பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர்சாமி ஏற்றுக்கொண்டார். பின்னர் பள்ளியை விட்டு வெளியேறும் இறுதியாண்டு மாணவர்களின் மிடுக்கான அணிவகுப்பு மரியாதை கண்டு களித்தபின் நினைவுப் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார். நிகழ்வில் அமராவதி நகர் சைனிக் ராணுவ பயிற்சி பள்ளி முதல்வர் மணிகண்டன் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெற்றோர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்