உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் அருகில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் ஏராளமான கடைகள் உள்ளன. தற்போது நுழைவாயில் பகுதியில் பழக்கடை அருகில் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்காலிக கடை போடப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி