உடுமலை அரசு மருத்துவமனை முன்பு கழிவு நீர் வெளியேற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே பிரசவ வார்டு பகுதி முன்பு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு, நோய் பரவும் அபாயம் உள்ள காரணத்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி