திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக (இபிஸ் அணி) புதிய மாவட்ட செயலாளர் சிவசாமி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சரவையில் வேலுமணி அணியினருக்கு பதவி தராதது சுய லாபத்திற்காக சென்றவர்களுக்கு பேராசை பெருநஷ்டம் என்றும், திமுக கூட்டணி கட்சியினர் அமைச்சரவைகளில் பங்கேற்றது எதிர்காலத்தில் திமுகவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.