உடுமலையில் அமைச்சர் சக்கரபாணி குறித்து பரபரப்பு பேட்டி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உடுமலை மடத்துக்குளம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் பழனிவுடன் உடுமலை மடத்துக்குளம் தொகுதி இணைக்க கூடாது என்பது வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தகவல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் பேசும்போது அமைச்சர் சக்கரவா சக்கரபாணி சக்கரவாள் தன்னுடைய சுயலாபத்திற்காக பழனி மாவட்டம் உருவாக்கி உடுமலை மடத்துக்குளம் தொகுதிகளை இணைத்தால் திருமூர்த்தி அமராவதி அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முயற்சி செய்கிறார் என பரபரப்பு பேசினார்.

தொடர்புடைய செய்தி