உடுமலை போதையில் கிணற்றில் விழுந்த நபர்-தேடும் பணி தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு மிக அருகில் இருக்கும் கிணற்றில், நேற்று மாலை மதுபோதையில் ஒருவர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, இன்று இரண்டாவது நாளாக தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மாரியம்மன் கோவிலுக்கு கம்பம் எடுத்துச் செல்லப்படும் இந்த கிணற்றில், மதுபோதையில் ஒருவர் விழுந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி