இதை அடுத்து வேர்ல்ட் வைல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (World Wide Book Of Records) என்ற உலக சாதனை புத்தகத்தில் இந்நிகழ்வு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சாதனை முயற்சியினை அங்கீகரித்து பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு வேர்ல்ட் வைல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (World Wide Book Of Records) அமைப்பின் சார்பில் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அனைவருமே மகிழ்ச்சியாக எப்பொழுதும் இருக்க வேண்டும் எனவும் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் பெருமிதத்தோடு தெரிவித்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு