உடுமலை அருகே சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

உடுமலை அருகே அருகே பள்ளபாளையம் ஊராட்சி கொங்கலக்குறிச்சி கிராமத்தில் கோயில் வளாகத்தில் சந்தன மரம் உள்ளது இந்த நிலையில் இங்கு உள்ள சந்தன மரத்தை இரவு நேரத்தில் மர்மநபர்கள் வெட்டி கடத்தி உள்ளனர் அமராவதி நகர் தளி காவல் நிலைய எல்லைப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டுவது தொடர்கதையாக உள்ளது இந்த நிலையில் குற்றவாளிகளை தனிப்படைகள் அமைத்து விரைவில் வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி