உடுமலையில் நாவல் பழம் விற்பனை தீவிரம் திவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாவல் பழங்களின் விற்பனை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒரு கிலோ நாவல் பழம் ₹300 வரை விலை போகிறது. நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக இருப்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் வியாபாரிகள் நல்ல விற்பனை நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி