திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பல்வேறு அற்புதங்கள் அணிந்த பழங்களில் முக்கியமானதாக கருதப்படும் நாவல் பழம் சீசன் துவங்கியுள்ளது. தளிரோடு பழைய பஸ் நிலையம் பல்வேறு பகுதிகளில் நாவல் பழம் விற்பனை தீவிரம் அடைந்துள்ளது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டதாகவும், கண்ணுக்குத் தெரியாத பலவிதமான நோய்களை ஆரம்ப நிலைகளில் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.