தண்ணீர் பானைகள், பூஜா ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவத்தில் உள்ள மண்பானை, குழாய் பொருத்திய பானை உட்பட விற்பனைக்கு வந்துள்ளது. சிறிய அளவிலான பானைகள் 50 முதல் 100 ரூபாய்க்கும், 10 லிட்டர், 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள் 200 முதல் 600 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகின்றதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்