இதற்கிடையில், உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியை புதிதாக உருவாக்கப்படும் பழனியுடன் இணைக்கக் கூடாது என உடுமலை மடத்துக்குளம் மக்கள் பேரவை சார்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு மனு கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசு பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி