உடுமலை கால்வாய் கரையோரம் சாலை சேதம்

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை உடுமலை கால்வாய் மூலம் சுமார் 10,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில், கணக்கம்பாளையம் பகுதியில் உடுமலை கால்வாய் செல்லும் சாலையோரம் மிகவும் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை உடனடியாக பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி