உடுமலை அருகே குளங்களை பலப்படுத்த கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் வட்டாரத்தில் கிராமங்களில் உள்ள குளம் குட்டைகள் நிலத்தடி நீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளன. ஆனால், ஒன்றிய நிர்வாகம் குளங்கள் பராமரிப்பில் அலட்சியம் காட்டுவதால் நீர் வழித்தடம் மாற வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து குளங்களின் கரைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி