உடுமலை அருகே சுண்ணாம்புக்கல் அகற்ற கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி எரிசினம்பட்டி அருகே, சட்டவிரோதமாகவும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், அனுமதியின்றி சீல் வைக்கப்பட்டிருந்த சுண்ணாம்புக்கல் சூளை கடந்த சில தினங்களாக மீண்டும் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி