உடுமலை அரசு மதுபான கடையை அகற்றக்கோரி போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை திறக்க விடாமல் தடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை டிஎஸ்பி நமாச்சியம், கடையை விரைவில் மூடப்படும் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து, பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி