உடுமலை அருகே மத்திய அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எரிசனம்பட்டி பகுதியில், கேரள முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய செயலாளர் பேபி ஜார்ஜ் அவர்களை கைது செய்ததை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி